வட மாகாணத்தில் படுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் நற் செய்தி

வட மாகாணத்தில் யுத்தத்தினாலும் ஏனைய காரணங்களினாலும் காயங்களுக்கு உள்ளாகி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சுயமாக நடமாடமுடியாது படுக்கையிலிருக்கும் நோயாளிகளின் நலன்கருதி வடக்கு மாகாண சுகாதார அமைச்சு விசேட நடமாடும் மருத்துவ சேவை ஒன்றினை வடக்கு மாகாணத்தில் ஆரம்பித்துள்ளது. இந்த நடமாடும் மருத்துவ சேவைக்குழுவில் மருத்துவ தாதிய உத்தியோகத்தர், உளநலஆலோசகர் மற்றும் சுகாதார பணியாளர் ஆகியோர் இடம்பெறுவரென சுகாதார அமைச்சரின் ஊடக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுயமாக நடமாடமுடியாது தொடர்ந்தும் படுக்கையிலிருக்கும் நோயாளிகள் படுக்கைப்புண் … Continue reading வட மாகாணத்தில் படுக்கையிலிருக்கும் நோயாளிகளுக்கு ஓர் நற் செய்தி